medical structures

img

இந்திய மருத்துவ கட்டமைப்புகளின் பற்றாக்குறை

தயார் நிலையில் இல்லாத மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்டு கொரோனா வைரசை எதிர்கொள்வது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால்.தென்கொரியா 10 லட்சம் பேருக்கு 5700 பேர் என்ற வீதத்தில் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்தது.